{"title":"KATTURAIGAL","description":"","products":[{"product_id":"aanava-kolaikalin-kaalam","title":"AANAVA KOLAIKALIN KAALAM","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165476020475,"sku":"9789352440597","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/b6b4dfe5db57f277508c74bfed273edf.jpg?v=1705735440"},{"product_id":"aasaathi","title":"AASAATHI","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165476446459,"sku":"9789355231321","price":275.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/81AYRzwksCL._SY425.jpg?v=1708438380"},{"product_id":"aash-adichuvatil","title":"AASH ADICHUVATIL","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165476511995,"sku":"9789352440481","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/36c9158cafc4784e6f16b89f9d022940.jpg?v=1705735135"},{"product_id":"adiyum-mudiyum","title":"ADIYUM MUDIYUM","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165479002363,"sku":"9789352440955","price":325.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/6efdb3f49d82b93a5f81d8b1958b6920.jpg?v=1705504081"},{"product_id":"ayothithasar-vazhvum-boutham","title":"அயோத்திதாசர் : வாழும் பௌத்தம் | AYOTHITHASAR VAAZHUM BOUTHAM","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஒரு நூற்றாண்டை எட்டும் தருணத்தில் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்ட அயோத்திதாசரின் சிந்தனைகள்மீது ஆய்வுவெளிச்சம் பாய்ச்சும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. நவீனகால தமிழ்ச் சிந்தனைகள்மீதும் செயல்பாடுகள்மீதும் மரபின் வேரிலிருந்து எழுந்துவந்து வினையாற்றிய அயோத்திதாசர் எனும் அரிய மூலிகைச்செடியை ஒத்த சிந்தனையாளர்கள் பற்றிய தனித்துவமான அவதானங்களை உரையாடல்களின்வழியே கண்டடைகிறது இத்தொகுப்பு. நவீன மனப்பாங்கால் கண்டறிய முடியாத கோணங்களை அவற்றின் மறைவிலிருந்து விலக்கி, விரிந்த பின்புலத்தில் வைத்துப் பேசிய அயோத்திதாசரை அவர் காலத்திலிருந்தும் சமகாலத்திலிருந்தும் மதிப்பிடுகிறது இத்தொகுப்பின் கட்டுரைகள். அயோத்திதாசர் என்னும் முழுமையைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதோடு அவை உருவானவிதம், அவர் ஒன்றை புரிந்துகொண்ட \u0026amp; விளக்கியமுறை,அவற்றின் சமகாலப் பொருத்தம் ஆகியவற்றையும் கட்டுரைகளில் முன்வைக்கிறார் ஸ்டாலின். முதன்முறையாக இதுவரை அயோத்திதாசர் சார்ந்து பதிவுகளிலிருந்து கவனம்பெறாத தரவுகளைத் திரட்டி எழுதப்பட்டிருப்பதும் இத்தொகுப்பின் தனித்துவம்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165486113019,"sku":null,"price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/54293b6dc94cbc3722d34719583f1d94.jpg?v=1705733054"},{"product_id":"azhagil-kothikkum-azhal","title":"AZHAGIL KOTHIKKUM AZHAL","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165486145787,"sku":"9789355232427","price":130.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/7524c10df93140fe5a8a7e11768eb883.jpg?v=1705732994"},{"product_id":"azhagin-asaivu","title":"AZHAGIN ASAIVU","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165486178555,"sku":"9789355231796","price":295.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/4a552c118e269adf4aba28ce1aefb231.jpg?v=1705732922"},{"product_id":"chakkaravaalam","title":"CHAKKARAVAALAM","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165488144635,"sku":"9788194302797","price":325.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/3eded0a226142f47ed0dfebaa9f1840e.jpg?v=1705732543"},{"product_id":"cinema-kottagai","title":"CINEMA KOTTAGAI","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165490536699,"sku":"9789386820938","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/5d6655cdbbb86b1496e83c8589776727.jpg?v=1705732369"},{"product_id":"ciriyavil-thalaimaraivu","title":"சிரியாவில் தலைமறைவு நூலகம் | SIRIYAVIL THALAIMARAIVU NOOLAGAM","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003e2012 - 2016: பஷார் அல்-ஆசாத் அரசுக்கு எதிராக டமாஸ்கஸின் புறநகர் தராயா, கிளர்ச்சியில் ஈடுபட்டபோது அது கடும் முற்றுகைக்கு ஆளானது. முற்றுகை நீடித்த நான்கு ஆண்டுகள், அங்கு நரக வாழ்க்கைதான். பீப்பாய் குண்டு வெடிப்புகள், இரசாயன வாயுத் தாக்குதல்கள் போன்ற கொடுமைகளைத் தராயா எதிர்கொள்ள வேண்டி இருந்தது. வறுமை, பசி, பட்டினி ஆகியவை தலைவிரித்தாடின. பஷார் அல்-ஆசாத்தின் அரசு எடுத்த கடும் நடவடிக்கையின் போது, சுமார் நாற்பது இளம் புரட்சியாளர்கள் விசித்திரமான சபதமொன்றை எடுத்துக் கொண்டனர். தகர்க்கப்பட்ட வீடுகளின் இடிபாடுகளுக்கும் கீழ் ஆயிரக்கணக்கான நூல்கள் சிதறிக்கிடப்பதை அறிந்து, அவற்றைத் தோண்டியெடுத்து ஊரின் நிலத்தடிக்குக் கீழ் ஒரு நூலகம் அமைக்கத் தீர்மானித்தனர். புத்தகங்களை ஆயுதங்களாகக் கொண்டு எதிர்ப்பதென்பது ஓர் உருவகம்தான். எந்த ஓர் அரசியல் ஆதிக்கத்திற்கும், அல்லது மத ஆதிக்கத்திற்கும், அதனை ஓர் எதிர்ப்புக்குரலாகத்தான் கருதவேண்டும். ஒரு பக்கம் பஷார் அல்-ஆசாத்தும், இன்னொரு பக்கம் டாட்ச் எனும் தீவிரவாத இயக்கமும் தங்கள் ஆதிக்கத்தை வலுவடைய முயற்சி மேற்கொண்டிருக்கும்போது, ஒரு மூன்றாவது சக்தியாக அந்தக் குரல் ஒலித்தது. 2011 ஆம் ஆண்டு ஆசாத்துக்கு எதிர்ப்பாக வெடித்த அமைதி ஆர்ப்பாட்டங்களை அரசு அடக்கி ஒடுக்கியது. அதுபற்றிய இக்கதை பிரெஞ்சு பத்திரிகை நிருபர் ஒருவருக்கும் போராளிகளுக்குமிடையே ‘ஸ்கைப்’ வழியே நடைபெற்ற உரையாடல்களின் அடிப்படையில் சொல்லப்படுகின்றது. தன்னுரிமை, சகிப்புத்தன்மை, இலக்கியத்தின் மேலாண்மை ஆகியவற்றிற்கு இது ஒரு துதிப்பாடலாகும்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165490569467,"sku":null,"price":125.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/a3d4227616caa3f0ad1f56758e00fb5a.jpg?v=1705732295"},{"product_id":"dhesam-sathi-samayam","title":"தேசம் - சாதி - சமயம் | DESAM SAATHI SAMAYAM","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஆண்பால், பெண்பால் என்னும் இருமையை மீளுருவாக்கம் செய்கின்ற பாலியல் அதிகாரம் தனித்த ஒன்றல்ல; சாதி, சமயம், தேசம் முதலியவற்றின் சொல்லாடல்களுடனும் அவற்றின் அதிகார விசைகளுடனும் இணைந்தும் விலகியும் செயல்படுவது அது. பின்னிப் பிணைந்திருக்கும் இந்த அதிகார விசைகளையும் அவற்றுக்குச் சவால்விடும் வகையில் சமூகத்திலும் கலையிலும் துலங்கும் பொருண்மையான எதிர்ப்புகளையும் இத்தொகுப்பின் கட்டுரைகள் ஆராய்கின்றன. மாதொருபாகன் நாவல், பரியேறும் பெருமாள் திரைப்படம், தமிழகம் தாண்டிய பெண்ணெழுத்து, பெண் விரோதச் சாதியக் கொலைகள், பசு அரசியல் போன்ற சமூக, பண்பாட்டு நிகழ்வுகளும் இலக்கியமும் கலையாக்கங்களும் கட்டுரைகளின் பேசுபொருட்கள்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165490798843,"sku":null,"price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/2385251b0382021d58c6a58875196964.jpg?v=1705731972"},{"product_id":"dravida-iyakkamum-vealalarum","title":"திராவிட இயக்கமும் வேளாளரும் | DRAVIDA IYAKKAMUM VAELALARUM","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதிராவிட இயக்கம் வேளாளர் இயக்கமே என்ற கருதுகோளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் இந்நூல் சுயமரியாதை இயக்கத்தின் தோற்றத்தோடு பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கும் வேளாளருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டையும் மோதல்களையும் ஆராய்கின்றது. திராவிட இயக்கத்தின் சமூக அடித்தளம், கருத்தியல் உள்ளடக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கும் வழிசெய்கின்றது. கிடைப்பதற்கரிய அக்கால நூல்கள், இதழ்கள், கடிதங்கள், நாட்குறிப்புகள் முதலான ஆதாரங்களோடு வாதிடும் இந்நூல், தமிழகச் சமூக வரலாற்றுக்கும் சிந்தனை வரலாற்றுக்கும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பாகும். ஆ. இரா. வேங்கடாசலபதியின் விறுவிறுப்பான நடையில்...\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165490962683,"sku":null,"price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/804e7194696dd4f76f2ccf1e188ea25e.jpg?v=1705467928"},{"product_id":"enathu-india-kalachuvadu","title":"ENATHU INDIA (JIM CORBET)","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165491323131,"sku":"9788189359140","price":290.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/a510e1bb52f20fcb2fe204cda2595a78.jpg?v=1705499704"},{"product_id":"ethirppu-kuralgal","title":"ETHIRPPU KURALGAL","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165494403323,"sku":"9789355233035","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/a36291f3e68209ff588a99eabefb24f8.jpg?v=1705499520"},{"product_id":"ezhuga-nee-pulavan","title":"EZHUGA NEE PULAVAN","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165494534395,"sku":"9789352440733","price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/ba0a3b951b20eb9fec7878bcbbbc3e31.jpg?v=1705731168"},{"product_id":"ezhuthakkilavi","title":"EZHUTHAKKILAVI","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165494567163,"sku":"9789352440986","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/179584463156e5d0e04118fa7fe1ee64.jpg?v=1705302312"},{"product_id":"gene-machine","title":"GENE MACHINE","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165494698235,"sku":"9789355231284","price":395.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/8d269560e8640bca9b71956d1b45d304.jpg?v=1705302146"},{"product_id":"gowri-lankeesh-maranaththul","title":"கௌரி லங்கேஷ் | GOWRI LANKESH","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகௌரி கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதிய எழுத்துகளை சந்தன் கௌடா தொகுத்து இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருப்பது பாராட்டத்தகுந்தது. கௌரி உயிருடன் இல்லாவிட்டாலும், அவரது சந்தேகத்துக்கு இடமில்லாத எண்ணங்கள், சுதந்திரம், மனித நேயம், ஜனநாயகம் ஆகியவற்றைப் பேசும் வாசகர்களைத் தொடர்ந்து சென்றடைந்து கொண்டே இருக்கும். குடிமகனாகவும சமூக செயல்பாட்டாள ராகவும் கட்டாயம் பேசப்பட வேண்டியவை என அவர் உணர்ந்துள்ள விஷயங்களை, அக்கறையை அவரது எழுத்துகள் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. அப்படி பேசுவது தனது கடமை என்றும் அவர் நினைத்தார். தங்களது செயல்பாடுகளின்போது உயிரை இழந்து சிறந்த நெறிகளைக் காட்டிய பெண்கனின், ஆண்களின் வரிசையில் அவருக்கும் இடம் உண்டு. வாழ்க்கையை நேசித்து அவர் இழந்த உயிர், நெருக்கடியில் முற்றுகையிடப்பட்ட இந்தியாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165494862075,"sku":null,"price":195.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/135b932860678529d6e9bcd9c0e32c68.jpg?v=1705731028"},{"product_id":"idhuve-jananayagam","title":"இதுவே சனநாயகம் | IDHUVEY JANANAYAGAM","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅறிஞர் தொ. பரமசிவமன் ஒரு பண்பாட்டுத் தொல்லியலாளர். வாய்மொழி வழக்காறுகள், சடங்கு சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், அன்றாட நடைமுறைகள் எனப் புறத்தே புலனாகும் சாதாரண நிகழ்வுகள்தாம் அவருடைய அகழ்வாய்வுக் களங்கள். பட்டறிவை முதன்மையாகவும் படிப்பறிவைத் துணையாகவும் கொள்வது அவரது முறையியல். இம்முறையில் அவர் சாதாரண நிகழ்வுகளை அகழ்ந்து காட்டும் போது புலப்படும் உண்மைகள் நமக்கு அசாதாரணமாகத் தோன்றி வியக்க வைக்கின்றன. அந்த முறையியல் கொண்டு தொன்மைகளை மட்டுமன்றி அண்மைப் போக்குகளையும் கூட அகழ்ந்து காட்ட அவரால் முடிகிறது. இத்தொகுப்பு ‘சமயமும் வழிபாடும்’, ‘உறவும் முறையும்’ ‘ஆளுமைகள்’, ‘மதிப்புரைகள்’, ‘ஆய்வுப்பார்வை’ போன்ற அவரது கட்டுரைகளை வகைக்குள் அடக்க முயன்றிருக்கிறது. \u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165495058683,"sku":null,"price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/eb564f917b1def6ffb0151c80f65a978.jpg?v=1705297154"},{"product_id":"ilakkiyamum-ilakkiyavathigalum","title":"ILAKKIYAMUM ILAKKIYAVATHIGALUM","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165495091451,"sku":"9789355230553","price":100.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/b43a46a91ba0bb9ff1c1e246c4b8c7e6.jpg?v=1705498891"},{"product_id":"ilakkiyap-payanaggalum-tamilar-varalarum","title":"இலக்கியப் பயணங்களும் தமிழர் வரலாறும் | ILAKKIYA PAYANANGALUM TAMILAR VARALARUM","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதமிழர் வரலாறும் பண்பாடும் இலக்கியத்தோடு சங்ககாலந்தொட்டு இணைந்து வளர்ந்து வந்துள்ளன. இலக்கியங்களில் பல வகைகள், பல உத்திகள், பல கருத்தாடல்கள் இருக்கக் காண்கிறோம். இவ்வகை இலக்கிய உத்திகள் அனைத்தும் தமிழர்களின் பண்பாடாக வெளிவந்துள்ளதுடன் அது தொடர்ந்து வளர்ந்தும் வருகிறது. புதுப்புதுக் கோட்பாடுகளை ஏற்படுத்தித் தமிழர் வாழ்வை மேன்மேலும் வளம்பெற வைத்தவை தமிழ் இலக்கியங்கள். அவை வளர்ந்த முகத்தான் மொழியும் வளர்ந்திருக்கிறது. தமிழை வெவ்வேறு விதத்தில் கையாளும்போது அது காலப் போக்கில் பல மாற்றங்களை நேர்கொள்கிறது. இவ்வகையில் சங்ககாலத் தமிழையும் இக்காலத் தமிழையும் இலக்கியப் பண்போடு இணைத்து நோக்கும் இந்நூல், இவ்வகை இலக்கியச் சுவடுகளை இலக்கியத் திறனாய்வோடு ஆய்ந்தறிந்து தமிழ்மொழி, தமிழ் இலக்கியங்கள், தமிழர் பண்பாடு ஆகியவற்றை இணைக்க முற்படுகிறது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165495746811,"sku":null,"price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/6b5cfaad5d5c2736b1cadf38cc240ff2.jpg?v=1705467429"},{"product_id":"ithu-muthulingathin-neram","title":"ITHU MUTHULINGATHIN NERAM","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165496533243,"sku":"9788119034277","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/71ZCgk574FL._SY425.jpg?v=1708675726"},{"product_id":"janakiraman","title":"ஜானகிராமம் | JANAKIRAMAM","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅடிப்படையான மானுட உணர்வுகளின் எல்லையின்மையைத் தம் புனைகதைகளில் திரும்பத் திரும்ப எழுதிய தி. ஜானகிராமன், ஆண் பெண் என்ற வெளிபேதத்தைக் கடந்து உயிர் என்ற உள்விரிவை நோக்கி முன்நகர்ந்தவர். நூற்றாண்டு காணும் தி.ஜா. (1921 - 2021) பற்றிய 102 விமர்சனக் கட்டுரைகளின் பெருந்தொகுதியே இந்நூல். அழகியல்வாதிகள், இடதுசாரிகள், திராவிடவியலாளர்கள், பெண்ணியவாதிகள், உளவியல் நோக்கினர், விளிம்பைப் போற்றுவோர், நவீனத்துவர்கள், பின்நவீனர்கள், கல்வியாளர்கள் எனத் தம்முள் முரண்படும் பல தரப்பினரையும் ஒன்றிணைக்கும் ஒரு மகத்தான விசையாகத் தி. ஜானகிராமன் மறுஉயிர்ப்புப் பெறுவதன் சாட்சியமாகிறது இந்நூல்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165496598779,"sku":null,"price":1175.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/565b8e4741651478ec25453e68fed495.jpg?v=1705730089"},{"product_id":"kadavulukku-velai-seipavar","title":"KADAVULUKKU  VELAI SEIPAVAR","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165498433787,"sku":"9789355230294","price":330.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/804c35c3c75f053870aa62789263cc9a.jpg?v=1705391375"},{"product_id":"kalatchara-kavanippugal","title":"KALATCHARA KAVANIPPUGAL","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165500367099,"sku":"9789391093136","price":300.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/915a82e37f20ee038df2c2a9d324f946.jpg?v=1705390737"},{"product_id":"kanam-kortarey","title":"KANAM KORTAREY","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165500629243,"sku":"9789382033790","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/f1389204b40320ff815834ace6d43631.jpg?v=1705390497"},{"product_id":"kannadi-sorgal","title":"கண்ணாடிச் சொற்கள் | KANNADI SORKAL","description":"\u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003eமொழிபெயர்ப்பாளராகவே அதிகம் அறியப்பட்ட  ஜி.குப்புசாமியின் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இது.குப்புசாமி விரிவான வாசிப்பும் பல்துறை சார்ந்த ஆழமான அறிவும் தேர்ந்த இலக்கிய ரசனையும்\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003eகூர்மையான\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003eஇலக்கியப் பார்வையும் கொண்டவர். இலக்கியம், கிரிக்கெட், டென்னிஸ், திரையிசை, அரசியல் என அவர் ஆர்வத்தின் எல்லைகள்\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003eவிரிந்து பரந்தவை. தான் ஆர்வம் செலுத்தும் எல்லாத் துறைகளிலும் ஆழ்ந்த ஈடுபாட்டைக்\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003eகொண்டவர். அவை ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்த பார்வையைக் கொண்டிருப்பவர்.தான் ரசித்துப் படித்த, பார்த்த, கேட்ட, வியந்த, கற்றுக்கொண்ட ஆளுமைகளையும் படைப்புகளையும் பற்றிக் குப்புசாமி\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003eவிரிவாகவும் காத்திரமாகவும் எழுதியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். உலக இலக்கியம்முதல் உள்ளூர் இலக்கியம்வரை; சார்வாகன்முதல் ஸரமாகோவரை; எஸ்.பி. பாலசுப்பிரமணியம்முதல் ரோஜர்\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003eஃபெடரர்வரை எனப் பல்வேறு படைப்புகளையும் ஆளுமைகளையும் பற்றிய விரிவான சொற்சித்திரங்களைக் கொண்ட\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003eநூல் இது. மிகுதியும் அறிவுத் தளத்தில் நிதானமாக இயங்கும் குப்புசாமியின் எழுத்து தேவையான இடங்களின் உணர்ச்சிப் பிரவாகமாகப் பாயவும் செய்கிறது.\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003eஇந்நூலில் இடம்பெறும் ஆளுமைகள், படைப்புகள் ஆகியவற்றை அறியாதவர்களுக்கு இவை சிறந்த அறிமுகங்களாக\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003eஅமையும். ஏற்கெனவே அறிந்தவர்களுக்குப் புதிய திறப்புகள் சாத்தியமாகும்.\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165500825851,"sku":null,"price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/ccc4c88845f0e011d0f256ffd85749c9.jpg?v=1705491473"},{"product_id":"karungadalum-kalaikadalum","title":"KARUNGADALUM KALAIKADALUM","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165501186299,"sku":"9789386820372","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/20379338b349d62c0e5f921744a91628.jpg?v=1705300653"},{"product_id":"kashmirr","title":"காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை | KASHMIR: SEETRUM POTHINTHA PAARVAI","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகாஷ்மீர் பிரச்சனை தொடர்பான அருந்ததி ராயின் ஆணித்தரமான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக போற்றப்படும் இந்தியாவின் அடிமடியைப் பிடிக்கும் கட்டுரைகள். வரலாற்றில் ‘முன்னேற்ற’மும் படுகொலையும் கை கோர்த்து நடைபோட்டுள்ளமையை இக்கட்டுரைகள் தெளிவுப்படுத்துகின்றன. 2001இல் இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்டதைப் பற்றிய மூடுமந்திர விசாரணையை ஆராய்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களும், ஊடகங்களும் அரசும் கூட்டாகச் செயல்படுவதை அம்பலப்படுத்துகிறது. அப்சல் குரு வாழ்க்கையும் தூக்கிலிடப்பட்டதையும் கண்டிக்கின்றன. நுண்ணிய அரசியல் பார்வையை கூர்மையான நடையில் வெளிப்படுத்தும் கட்டுரைகள் இவை.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165501382907,"sku":null,"price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/80c82b7b0566ecb5860f98f26ac9ed17.jpg?v=1705389934"},{"product_id":"kavithaiyin-antharangam","title":"KAVITHAIYIN ANTHARANGAM","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165502038267,"sku":"9789355230805","price":250.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/532dcb719f1fa24d01eced8ab847f24f.jpg?v=1705728797"},{"product_id":"ketta-varthai-pesuvom","title":"கெட்ட வார்த்தை பேசுவோம் | KETTA VAARTHAI PESUVOM","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eசமூக\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e, \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபண்பாட்டு\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e, \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமொழி\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e, \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவரலாற்று\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஆய்வுக்கு\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமனிதச்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eசெயல்பாடுகளின்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஎந்தப்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபகுதியும்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவிலக்காக\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇருக்க\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமுடியாது\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e. \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமனித\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவாசனை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமூக்கை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஎட்டியதும்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇரை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகிட்டியதென\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமகிழும்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதேவதைக்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகதை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅரக்கனைப்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபற்றிப்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபிரெஞ்சு\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவரலாற்றாசிரியர்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமார்க்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபிளாக்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகுறிப்பிடுவார்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e. \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eசமூகவியல்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஆய்வாளர்களும்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅப்படித்தான்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇருக்க\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவேண்டும்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e. \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமனித\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவாழ்க்கை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதொடர்புடைய\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஎதுவாயினும்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅது\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஆய்வுத்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதேட்டத்தைக்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகிளர்த்த\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவேண்டும்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e. \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகெட்ட\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவார்த்தைகளிலிருந்து\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவீசுவதோ\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமனிதத்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதுர்வாடை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e. ‘\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகெட்ட\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவார்த்தை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபேசுவோம்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e' \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇதைக்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகவனப்படுத்திக்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகெட்ட\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவார்த்தைகள்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபற்றிய\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஆய்வுக்குக்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகதவு\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதிறந்திருக்கிறது\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e. \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபெருமாள்முருகனை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eநினைத்துப்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபெருமை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகொள்ளப்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபல\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகாரணங்கள்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஉண்டு\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e. \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇந்த\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eநூலும்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅதில்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eசேர்த்தி\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165502431483,"sku":null,"price":230.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/3541aca22d5668d60d1ab630b5664a8e.jpg?v=1705300567"},{"product_id":"kizhakkum-merkkum","title":"KIZHAKKUM MERKKUM","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165503054075,"sku":"9788196015343","price":290.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/aa2d43750489169b9519b48f56657c19.jpg?v=1705728434"},{"product_id":"kovilgal-arinthathum-ariyathathum","title":"KOVILGAL : ARINTHATHUM ARIYATHATHUM","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165503545595,"sku":"9788119034352","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/51BbJqXeroL._SY445_SX342.jpg?v=1708676160"},{"product_id":"kovil-nilam-saathi","title":"KOVIL-NILAM-SAATHI","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165503643899,"sku":"9788189945299","price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/07aec086808170280288c0c7aa2255b4.jpg?v=1705487809"},{"product_id":"malai-malarum-noi","title":"MALAI MALARUM NOI","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165505806587,"sku":"9789390802951","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/1cd0b2c1fd8c32930bf0e9c5503581d2.jpg?v=1705726577"},{"product_id":"manathil-nirkkum-manavargal","title":"MANATHIL NIRKKUM MANAVARGAL","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165506101499,"sku":"9789390802623","price":270.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/89941ff15c95d505adfe2d158bc9b297.jpg?v=1705726304"},{"product_id":"manjal-mahimai","title":"மஞ்சள் மகிமை | MANJAL MAGIMAI","description":"\u003cdiv class=\"row d-flex justify-content-center\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cdiv class=\"col-lg-9 col-12\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cdiv class=\"product__info__detailed\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cdiv class=\"tab__container\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cdiv class=\"pro__tab_label tab-pane fade show active\" id=\"nav-about\" role=\"tabpanel\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cdiv class=\"description__attribute\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eபண்பாடு என்பது தொன்மையான அசைவுகளின் தொடர்ச்சி. இது உயிர்த்திரள்களின் காலஞ்சார்ந்த அசைவுகளின் வெளிப்பாடு. உயிர்த்திரள் என்றால் அறுகம்புல்லும், மூங்கில் தூறும், ஆலமரமும் நமக்குக் காட்டுகின்ற வெளிப்பாடுகள். புதர் என்பதன் முந்திய வடிவமான அறுகம்புல், தூறு என்பதனை வெளிக்காட்டும் மூங்கில் (பெரும்புல் வகை), விழுதுகளாக வெளியினை நிரப்பும் ஆலமரம் என்பவையே தொன்மையும் பண்பாடும் என்ன என்று நமக்கு இயற்கை உணர்த்தும் பாடங்கள். ‘ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முசியாது’ என்ற வாழ்த்து மரவு கண்ட மக்கள் கூட்டத்தார் பண்பாடுமிக்கவர்கள்.\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165506232571,"sku":null,"price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/e9587573fd4a96bca08c07bb0fd728a1.jpg?v=1705295770"},{"product_id":"mayirdhan-prachanaiya-katturai","title":"MAYIRDHAN PRACHANAIYA (KATTURAI)","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165507576059,"sku":"9789355232991","price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/fef5f2c67bf7c571d4d04f87043bcbff.jpg?v=1705725895"},{"product_id":"moga-perumayakku","title":"MOGA PERUMAYAKKU","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165507805435,"sku":"9789355230614","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/ddccf8ab399319cf3176b865705b9cdd.jpg?v=1705389148"},{"product_id":"mogaththirai","title":"MOGATHTHIRAI","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165507870971,"sku":"9789388631440","price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/741b703c7dc6c9373ba69c4a6f116c61.jpg?v=1705389062"},{"product_id":"mun-alakkum-sol","title":"MUN ALAKKUM SOL","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165508559099,"sku":"9789355230577","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/199d1dab07900b64ea6976d5276e5627.jpg?v=1705388514"},{"product_id":"naal-malargal","title":"NAAL MALARGAL","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165509083387,"sku":"9788196015381","price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/naal-malarkal-10022823-550x550h.jpg?v=1708676590"},{"product_id":"naan-kanda-ezhutthalargal","title":"NAAN KANDA EZHUTTHALARGAL","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165509116155,"sku":"9789355231994","price":275.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/9760ed703878999ad823d57b5a3de9a1.jpg?v=1705676196"},{"product_id":"naan-yen-indhu-pen-alla","title":"நான் ஏன் இந்துப் பெண் அல்ல | NAAN YEN HINDU PEN ALLA","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eசாதி, பாலினம் ஆகியவை சார்ந்து இந்துத்துவத்தின் கண்ணோட்டத்திலும் அணுகுமுறையிலும் உள்ள பிரச்சினைகளின் வேர்கள் இந்து மதத்தில் இருப்பதைப்\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபலரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். 'இந்தியாவில் சாதி' என்னும் நூலை அம்பேத்கர் எழுதும்போது இந்துத்துவம் பெரும் அரசியல் சக்தியாக வளர்ந்திருக்கவில்லை.\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eசாதியத்தின் வேர்கள் இந்து மதத்தில் ஆழமாக வேரோடியுள்ளதையும் அதன் கிளைகள்\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eசமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் பல்வேறு வடிவங்களில் பரவியிருப்பதையும்\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅம்பேத்கர் உரிய ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுகிறார். பாலினம் சார்ந்தும் அதே\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவிமர்சனத்தை முன்வைக்க முடியும் என இந்த நூலில் வந்தனா சொனால்கர் வாதிடுகிறார்.\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇந்து மதம் சாதியத்தில் மட்டுமின்றி ஆணாதிக்கத்திலும் ஊறியது என்று கூறும் வந்தனா,\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇந்து மதம் சார்ந்த நூல்களையும் அதன் சமூக மரபுகளையும் பழக்க வழக்கங்களையும்\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஆதாரமாகக் கொண்டு தன் பார்வையை முன்வைக்கிறார். சாதிய அடுக்கிலும்\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபொருளாதார நிலையிலும் உயர் நிலையில் உள்ள பின்னணியைச் சார்ந்த வந்தனா, தன்னுடைய சொந்த வாழ்க்கையை முன் வைத்து இந்த விசாரணையைத்\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதொடங்குகிறார். பக்தி, பண்பாடு ஆகியவற்றின் பெயரால் ஆணாதிக்கம் இங்கே நுட்பமாகவும் ஆழமாகவும் நிலைபெற்றிருப்பதை நிறுவுகிறார்.\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபல்வேறு அடுக்குகள் கொண்ட இந்த நூல் இந்து மதம் குறித்த கூர்மையானதும் காத்திரமானதுமான விமர்சனத்தை முன்வைத்துச் சமகால அரசியல் உரையாடலுக்குப் புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது.\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇன்றைய காலகட்டத்தில் “உயர்” சாதியைச் சேர்ந்த பெண்ணியவாதியாக இருப்பது என்றால் என்ன என்பது குறித்த தன்வரலாற்றுத் தன்மை கொண்ட துணிச்சலான விசாரணை இந்த நூல்\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165509345531,"sku":null,"price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/8b780b2dcbde4aaa00da256affc204e9.jpg?v=1705295374"},{"product_id":"nagalisai-kalaingan","title":"NAGALISAI KALAINGAN","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165509443835,"sku":"9789352440566","price":190.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/5c1ad66b9fbe66ab18a731316935b651.jpg?v=1705484101"},{"product_id":"neduvazhi-vilakkugal","title":"NEDUVAZHI VILAKKUGAL","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165510099195,"sku":"9789355231529","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/7467d5638b5002e834ac3e3381c4378f.jpg?v=1705675376"},{"product_id":"neerattum-aarattum","title":"NEERATTUM AARATTUM","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165510131963,"sku":"9789390802906","price":75.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/71ab6ac7edf37d0950772e2e169003f1.jpg?v=1705483829"},{"product_id":"negilum-varaiyaraigal","title":"NEGILUM VARAIYARAIGAL...","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165510263035,"sku":"9788194395607","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/57ec130d15d42cf917a1ba492dad141c.jpg?v=1705483752"},{"product_id":"nilamum-nizhalum-k","title":"NILAMUM NIZHALUM (K)","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165511147771,"sku":"9789386820525","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/d19b04c92c2c0869f5ba2795a9a7938c.jpg?v=1705483574"},{"product_id":"nilavil-malarntha-mullai","title":"NILAVIL MALARNTHA MULLAI","description":"\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165511246075,"sku":"9789352440252","price":450.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/8567bff15f405f1e2a1c84bdce0265da_1.jpg?v=1705675053"}],"url":"https:\/\/www.jayambookcentre.com\/collections\/katturaigal.oembed?page=21","provider":"Jayam Book Centre","version":"1.0","type":"link"}