{"title":"TOP SELL","description":"","products":[{"product_id":"enathu-aangal","title":"எனது ஆண்கள் | ENATHU AANGAL","description":"என்னது அங்கல் -\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eபாலியல் தொழிலாளியான நளினி ஜமீலா, அவரது தன் வரலாற்றின் மூலம் கேரளப் பண்பாட்டு உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். மலையாளிகளின் தனி வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் நிலவும் கலாச்சாரப் பாசாங்கையும் போலி ஒழுக்கச் சார்பையும் அம்பலப்படுத்தினார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\n \u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e'எனது ஆண்கள்' நளினியின் வரலாற்றில் மேலும் சில அத்தியாயங்களைப் பகிரங்கப்படுத்துகிறது. பெண்கள் மீதான ஆண்களின் கண்ணோட்டத்தையும் தனது சொந்த அனுபவத்தின் பின்னணியில் இந்த நூலில் எடுத்துக்காட்டுகிறார். இது நளினி ஜமீலாவின் வாக்குமூலம் மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் கோணல்களையும் கபடங்களையும் அப்பட்டமாக விவாதிக்கும் தர்மீக அறிக்கையும் ஆகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165491290363,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/20a56cbb0f3176c9976f719bdd6a8bd3.jpg?v=1705467816"},{"product_id":"vithiyai-vadivamaithal","title":"விதியை வடிவமைத்தல் | VITHIYAI VADIVAMAITHAL","description":"\u003cp\u003e விதியை வடிவமைத்தல் -\u003c\/p\u003e\n\n \u003cp\u003eநம் வாழ்க்கை முறையில் விதி என்பதன் பொருள் என்ன? எது நிலையானது? எது மாறக் கூடியது? நம் விதியை நாம் எவ்வாறு வடிவமைப்பது? இந்தக் கேள்விகள், உலகின் தலைசிறந்த தத்துவ மேதைகள் சிலரால் தொன்றுதொட்டு கேட்கப்படுகின்றன. புதிய அடித்தளத்தை அமைக்கும் இப்புத்தகத்தில், தாஜி அவர்கள் போன்ற கேள்விகளுக்கு எளிமையான தீர்வுகளையும், நடைமுறைக்கு உகந்த விவேகத்தையும் கொண்டு பதிலளிக்கிறார். 'த ஹார்ட்ஃபுல்னெஸ் வே' என்ற அவரது புத்தகத்தையடுத்து, நம் வாழ்க்கை முறையை பண்படுத்திக் கொள்வது, மறுமை எனப்படும் பிற்கால வாழ்வின் விதி உட்பட, நமது விதியை வடிவமைக்கவும் ஹார்ட்ஃபுல்னெஸ் பயிற்சிகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என நம்மை வழிநடத்தி, இப்பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு நம்மை இட்டுச்செல்கிறார். உணர்வுறுநிலையை பற்றியும், பரிணாம வளர்ச்சியின் பங்கையும் விவரிக்கும் அவர், பிறப்பு இறப்பு ஏற்படும் நேரத்தில் என்ன நிகழ்கிறது என்றும் - மேலும் வாழ்க்கையே மாற்றப்படும் மிக முக்கியமான தருணங்களில் நாம் எவ்வாறு செயல்படலாம் என்பதை விளக்குகிறது. \u003cbr\u003eநாம் நம்மீதே நம்பிக்கை கொள்ள வேண்டும், எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு அதிலிருந்து வெளிவருவதற்கான வழியைக் கண்டறியவும், மிகக் கடினமான சூழ்நிலையைக்கூட வாய்ப்பாகக் காண்பதற்கும் தாஜி அவர்கள் நமக்குத் தூண்டுதலளிக்கிறார். சில எளிமையான பயிற்சிமுறைகள், இதயம் நிறைந்த ஆர்வம் மற்றும் விரிவடைந்த உணர்வுறுநிலை, இவற்றின் மூலமாக நாம் அனைவரும் நமது உள்ளார்ந்த ஆற்றலையும், இப்பிறவியில் அடைய வேண்டிய இலக்கையும் கண்டறிய முடியும் என வலியுறுத்துகிறார்.\u003c\/p\u003e","brand":"MANJUL","offers":[{"title":"Default Title","offer_id":45209774031099,"sku":"","price":360.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/designing_destiny_tamil_front.jpg?v=1706075546"},{"product_id":"ungal-drku-uttachathu-maruthuvam-kurithu","title":"உங்கல் ட்ருக்கு ஊத்தச்சது மருத்துவம் குறிது","description":"\u003cp\u003e உங்கல் ட்ருக்கு ஊத்தச்சது மருத்துவம் குறிது\u003c\/p\u003e","brand":"MANJUL","offers":[{"title":"Default Title","offer_id":45209786974459,"sku":"","price":399.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/ungal-doctorukku-oottachchaththu-maruththuvam-kuriththu-evvalavu-theriyum_FrontImage_461.jpg?v=1708411373"}],"url":"https:\/\/www.jayambookcentre.com\/ta\/collections\/top-sell.oembed","provider":"Jayam Book Centre","version":"1.0","type":"link"}