{"product_id":"oppiyal-ilakkiyam","title":"OPPIYAL ILAKKIYAM | ஒப்பியல் இலக்கியம்","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003eதமிழ் இலக்கிய ஆய்வில் ‘ஒப்பியல் இலக்கியம்' எனும் துறையில் அறிவியல் கண்ணோட்டத்தில் புதிய திசையிலான ஆய்வை நிகழ்த்தியவர் தமிழ் அறிஞர் க. கைலாசபதி.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003eஒப்பியலின் கோட்பாடுகளைத்  தெளிவாக  முன்வைக்கும்  கைலாசபதி பாரதிமுதல்  மேனாட்டுக்  கவிஞர்கள்வரை பலரது ஆக்கங்களைப் பற்றிய புதிய பார்வைகளை முன்வைத்துள்ளார்.  கிரேக்கம், சுமேரியா, வடமரபு எனப்  பரந்த அளவில் விரிந்து செல்லும் இவரது தேடல் தமிழ் ஒப்பியல் ஆய்வுக்கு முன்னோடி. இந்நூலின் சரளமான நடை ஆய்வு மாணவர்களை ஈர்க்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":49040809656571,"sku":"9789386820532","price":320.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/OPPIYALILAKKIYAM.jpg?v=1783151105","url":"https:\/\/www.jayambookcentre.com\/ta\/products\/oppiyal-ilakkiyam","provider":"Jayam Book Centre","version":"1.0","type":"link"}