1
           / 
          of
          1
        
        
      Product Description
ஆடல் எங்கேயோ அங்கே | AADAL ENGAYO ANGEY
ஆடல் எங்கேயோ அங்கே | AADAL ENGAYO ANGEY
    Publisher -  CREA
  
            
    
Language - TAMIL
Regular price
        
          Rs. 365.00
        
    
        Regular price
        
          
            
              
            
          
        Sale price
      
        Rs. 365.00
      
    
    
      Unit price
      
        
        /
         per 
        
        
      
    
  Shipping calculated at checkout.
                
Couldn't load pickup availability
Share
Low stock
பாரதி, ஏ.ஜே., சு.ரா., அ. சிவானந்தன், லக்ஷ்மி ஹோம்ஸ்ற்றம், க்ரியா ராமகிருஷ்ணன், பென் பவிங்க், அமிர்தலிங்கம், சி.வைத்தியலிங்கம், ஜேம்ஸ் ஆலன், ஸ்ரீதரன், கலாமோகன், செ.வே.காசிநாதன், செ.சிறீக்கந்தராசா, தேவகாந்தன், பிரகலாதன், வசந்தி, ஆர். நடராஜன் ஆகிய ஆளுமைகள் குறித்த  24 கட்டுரைகள்.
இலங்கை, தமிழகம் புலம்பெயர் நாடுகள் என்று கடந்த முப்பது ஆண்டுக் காலப் பகுதியில் அரசியல், சமூக, கலாசார, இலக்கியத் தளங்களை நான் எவ்வாறு எதிர்கொண்டிருக்கிறேன். அவற்றை அணுகவும், பரிசீலிக்கவும், எதிர்வினையாற்றவும், மாறுபடவும் பண்பட்ட முறையில் என்னைப் பயிற்றுவித்திருக்கிறேனா என்பது பற்றிய சுயதேடலாகவும் இந்தத் தொகுப்பு அமையக் கூடும்.

 
              