Skip to product information
1 of 1

Product Description

பகவான் | BHAGAVAN

பகவான் | BHAGAVAN

Author - YUVAKRISHNA

Language - TAMIL

Regular price Rs. 200.00
Regular price Sale price Rs. 200.00
Sale Sold out
Shipping calculated at checkout.
நாற்பதைக் கடந்தவர்களுக்கு ரஜ்னீஷ் என்பவர் செக்ஸ் சாமியார். ஆம். அப்படிதான் எங்களுக்கு அந்தக் கால ஊடகங்கள் சொல்லிக் கொடுத்தன. எனவே ரஜ்னீஷ் என்றாலே எப்போதும் பெண்கள் புடைசூழ, கையில் மது பாட்டில்களோடு உல்லாசமாக வாழ்ந்த சாமியார் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம்.

அவருடைய ரோல்ஸ்ராய்ஸ் கார் அணிவகுப்பும், தனி விமான ஆடம்பரங்களும் சாமானிய மக்களிடமிருந்து அவரை தள்ளி வைத்தன.ஓஷோவின் பக்தர்களாக இருந்தவர்களும் பெரும்பாலும் பணக்காரர்களாகவே இருந்தார்கள்.
View full details