1
           / 
          of
          1
        
        
      Product Description
சோளம் | CHOLAM
சோளம் | CHOLAM
 
  Author - CHANDRA THANGARAJ
  
          
  
    Publisher -  ETHIR VELIYEDU
  
            
    
Language - TAMIL
Regular price
        
          Rs. 399.00
        
    
        Regular price
        
          
            
              
            
          
        Sale price
      
        Rs. 399.00
      
    
    
      Unit price
      
        
        /
         per 
        
        
      
    
  Shipping calculated at checkout.
                
Couldn't load pickup availability
Share
Low stock
                    “இரவென்பது சந்திராவின் மொழி, சந்திராவுடையது. இறுக்கமும், வாசிப்பவரின் கவனத்தைச் சிதறவிடாமல் தமக்குள் ஈர்த்துக் கொள்ளும் பாணி அவருக்கு வாய்த்திருக்கிறது. அவர் அனுபவத்தை எழுதுகிறார். எல்லோரும் அனுபவத்தைத் தானே எழுதுகிறார்கள். ஆம் சரிதான் ! தன் அனுபவத்தின் ரகசியத்தை அவர் எழுதுகிறார். அதாவது, வாழ்வின் மேல் அடுக்கை அல்ல ; அதன் மடங்கிய உள் அடுக்கை , ரகசியமாகத் தட்டியவுடன் திறக்கத் தயாராக இருக் கும் ரகசியார்த்தங்களை எழுதுகிறார். ‘வானில் பறக்கும் புள் எலாம் நான் ’ என்று நம் கவி சொல்வது இதைத்தான் . இது ஒரு பேரனுபவம். எல்லாம் தாமாகவும், எல்லாவற்றிலும் தாமாகவும் ஆவது என்பதும் இதுதான் . தி. ஜானகிராமனின் ஒரு பாத்திரம். எல்லோரை யும் அணைத்துக்கொண்டு, அன்பே தானாய், தன்னைப் பனி நீராய் மாற்றிக்கொண்டு தெளிப்பாள். நம் கதைக்காரர் சந்திராவும் அப்படித்தான் .” - பிரபஞ்சன்
                  
            View full details
            
          
        
 
              