Skip to product information
1 of 1

Product Description

காலத்தைத் தாண்டி வரும் ஒருவன் | KAALATHAI THAANDI VARUM ORUVAN

காலத்தைத் தாண்டி வரும் ஒருவன் | KAALATHAI THAANDI VARUM ORUVAN

Author - MAGIZH AATHAN
Publisher - ETHIR VELIYEDU

Language - TAMIL

Regular price Rs. 144.00
Regular price Rs. 160.00 Sale price Rs. 144.00
Sale Sold out
Shipping calculated at checkout.
4 வயதிலிருந்து கவிதைகள் இயற்றிவரும் மகிழ் ஆதனுக்கு (9 வயது) ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’ இரண்டாவது கவிதைத் தொகுப்பாகும். இந்தத் தொகுப்பு காலத்தைப் பற்றியும் அது தொடர்பானவற்றைப் பற்றியும் 51 கவிதைகளைக் கொண்டிருக்கிறது. ’காலம்னா என்னப்பா?’
என்று மகிழ் ஆதன் கேட்ட கேள்வியைத் தொடர்ந்து பிறந்த கவிதைகள் இவை.
View full details