Skip to product information
1 of 1

Product Description

கோட்டை வீடு | KOTTAI VEEDU

கோட்டை வீடு | KOTTAI VEEDU

Publisher - ETHIR VELIYEDU

Language - TAMIL

Regular price Rs. 135.00
Regular price Rs. 150.00 Sale price Rs. 135.00
Sale Sold out
Shipping calculated at checkout.
ஒவ்வொரு மனிதனின் அடி மனதினுள்ளும்
தேடிப் பார்த்தால், தரை தட்டி நிற்கும் கப்பலாய் , ஆழம்
புதைந்து கிடக்கும். உறவுகளும் சொந்தங்களும் இல்லாத
மனித வாழ்க்கை கிடையாது. பாசத்திற்கும், அன்பிற்கும்,
பரிதவிப்பிற்கும் ஏங்காத உறவுகளே இல்லை. இவை இணையும்
புள்ளியில்தான் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், ஏதாவது ஒரு புள்ளித் தேர்வு
நிகழ்ந்துகொண்டே இருக்கும்.
View full details