Skip to product information
1 of 1

Product Description

நைல் நதிக்கரையோரம் | NILE NATHIKARAIYORAM

நைல் நதிக்கரையோரம் | NILE NATHIKARAIYORAM

Author - NATESAN
Publisher - ETHIR VELIYEDU

Language - TAMIL

Regular price Rs. 225.00
Regular price Rs. 250.00 Sale price Rs. 225.00
Sale Sold out
Shipping calculated at checkout.

பண்டைய எகிப்தியர் வாழ்வு, லக்சர் கோவில், மண்மூடி மறைத்த புனிதத்தலம், வரலாற்றுத் தடயங்கள் நீக்கப்பட்ட காலம், மலைப்பாறைகளைக் குடைந்து உருவான சமாதிகள், எகிப்திய வரலாறு: பெண்ணரசி, நைல்நதியில் சீசருடன் இணைந்த கிளியோபாட்ரா, பாலஸ்தீன – இஸ்ரேலிய முரண்பாடு சகோதர முரண்பாடா?, எகிப்திய மம்மிகள், துட்டன்காமன் மம்மியின் சாபம், மம்மியாக்கப்பட்ட மிருகங்கள், ஹுக்கா புகைத்தல், கீசா பெரிய பிரமிட் என பல தலைப்புகளை பேசுகிறது இந்த நூல்.

View full details