1
           / 
          of
          1
        
      Product Description
உடலின் மொழி | UDALIN MOZHI
உடலின் மொழி | UDALIN MOZHI
 
  Author - Umar Farooq/உமர் பாரூக்
  
    Publisher -  ETHIR VELIYEDU
  
Language - TAMIL
Regular price
        
          Rs. 150.00
        
        Regular price
        
        Sale price
      
        Rs. 150.00
      
      Unit price
      
        /
         per 
        
  Shipping calculated at checkout.
                
Couldn't load pickup availability
Share
In stock
                    நீங்கள் உண்ணும் உணவு உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கை ஏற்படுத்தும் என்பதை சாப்பிடும்போதே கூறினால் என்ன செய்வீர்கள்?
நீங்கள் செய்துகொண்டிருக்கும் செயல் உங்கள் உடல்நலத்திற்குக் கேடானது என்று முன்கூட்டியே எச்சரித்தால் எப்படி இருக்கும்?
…இப்படி சதா சர்வகாலமும் உங்கள் நலனில் அக்கறைகொண்டு வரப்போகிற உடல் ரீதியான ஆபத்துகளை முன்பே அறிவித்து எச்சரிக்கை செய்யும் ஒரு நபர் உங்களுடன் இருந்தால்…
உடலின் மொழியை நாம் அறிவதன் மூலம் வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். நோய்களும் மருந்துகளுமற்ற வாழ்க்கையே வளமானதாகும்.
                  
            View full details