Skip to product information
1 of 1

Product Description

AZHAGIL KOTHIKKUM AZHAL

AZHAGIL KOTHIKKUM AZHAL

Author - இசை
Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 130.00
Regular price Sale price Rs. 130.00
Sale Sold out
Shipping calculated at checkout.
அழகில் கொத்திக்கும் அழல் -

பழந்தமிழ் சொல்லிணைவுகள் மீதும், அது உருவாக்கும் ஆழமான பொருள் மீதும் தீரா மயக்கம் கொண்டவர் கவிஞர் இசை. இக்கட்டுரை நூலில் நமது நீண்ட கவி மரபின் கண்ணிகளைக் காட்சிக்கு வைக்கிறார். பழந்தமிழ்ப் பாடல்களைப் பம்பரமாயும், நவீன கவிதைகளைச் சாட்டையெனவும் பாவித்து இசை சுழற்றுகையில் உண்மையில் பெரும் ஆட்டம் கழன்றுவிடுகிறது.

காமத்தையும் காதலையும் அழகையும் ஆன்மீக நிலையில் வைத்து பார்க்கும் இசையின் கண்களில் கொஞ்சம் திவ்யம் கூடியிருக்கிறது.

- சாம்சன்

View full details