Skip to product information
1 of 1

Product Description

கேஷ்ஃபுலோ குவாட்ரண்ட். பணப்பரிவர்த்தனை கால்வாய்

கேஷ்ஃபுலோ குவாட்ரண்ட். பணப்பரிவர்த்தனை கால்வாய்

Author - Robert Kiyosaki
Publisher - MANJUL

Language - தமிழ்

Regular price Rs. 499.00
Regular price Sale price Rs. 499.00
Sale Sold out
Shipping calculated at checkout.

In stock

“பெரும்பாலானவர்கள் பொருளாதாரரீதியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதற்குக் காரணம், அவர்கள் பல ஆண்டுகளைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் செலவிட்டிருந்தும்கூடப் பணத்தைப் பற்றி எதுவும் கற்காமல் போனதுதான்.”

சிலர் எப்படிக் குறைவாக வேலை செய்கிறார்கள், அதிகமாகப் பணம் சம்பாதித்து, குறைவாக வரி செலுத்தி, பொருளாதாரச் சுதந்திரத்தைக் கைவசப்படுத்தக் கற்றுக்கொள்கிறார்கள்.
பின்வரும் கேள்விகளை நீங்கள் எப்போதேனும் கேட்டதுண்டா?
• பெரும்பாலான முதலீட்டாளர்களால், தங்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும், சில முதலீட்டாளர்கள் மட்டும் எப்படி மிகக் குறைவான ஆபத்தை எதிர்கொண்டு அதிகப் பணம் ஈட்டுகின்றனர்?
• சில ஊழியர்கள் தங்களுடைய வேலையைவிட்டு விலகிச் சொந்தமாகத் தொழில் சாம்ராஜ்ஜியங்களைக் கட்டியெழுப்பும்போது, ​​பெரும்பாலான ஊழியர்கள் ஏன் தொடர்ந்து ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்குத் தாவிக் கொண்டே இருக்கிறார்கள்?
• தொழில் யுகத்தில் தகவல் யுகத்திற்கான மாற்றம் உங்கள்மீதும் உங்களுடைய குடும்பத்தின்மீதும் எத்தகைய தாக்கம் ஏற்படுத்தப் போகிறது?

View full details