1
           / 
          of
          1
        
        
      Product Description
எனக்கு நஞ்சூட்டுபவர்களைத்தான் எப்போதும் காதலிக்கிறேன் | ENAKKU NANCHOOTTU BAVARKALAI THAN EPPOTHUM..
எனக்கு நஞ்சூட்டுபவர்களைத்தான் எப்போதும் காதலிக்கிறேன் | ENAKKU NANCHOOTTU BAVARKALAI THAN EPPOTHUM..
 
  Author - Manushyaputhiran/மனுஷ்ய புத்திரன்
  
          
  
    Publisher -  UYIRMMAI
  
            
    
Language - TAMIL
Regular price
        
          Rs. 280.00
        
    
        Regular price
        
          
            
              
            
          
        Sale price
      
        Rs. 280.00
      
    
    
      Unit price
      
        
        /
         per 
        
        
      
    
  Shipping calculated at checkout.
                
Couldn't load pickup availability
Share
Low stock
நாம் விரும்புவதை மட்டும்தான் இந்தக் காதலில் காணவிரும்புகிறோம். பாவனைகளையும் பொய்களையும் சுயநலங்களையும் கலைத்துப்பார்க்காதவரை மகத்தான காதல் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. அப்புறம் ஒரு நாள் பாதாளங்களைக் காண்கிறீர்கள். சட்டென ஒரு மரக்கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள். கோப்பையில் நிரம்பும் நஞ்சை உதட்டருகே கொண்டுசெல்லும் போதுகூட இது இவ்வளவு கசப்பாக இல்லாமல் கொஞ்சம் தேன் கலந்திருக்கலாமே என்று மட்டுமே ஆதங்கப்படுகிறீர்கள். வாழ்நாளெல்லாம் மனம் விரும்பி நஞ்சருந்துபவனின் சொற்கள் இவை.

 
              