Skip to product information
1 of 1

Product Description

எட்டுகதைகள் | ETTU KATHAIGAL

எட்டுகதைகள் | ETTU KATHAIGAL

Author - RAJENDRACHOZHAN
Publisher - VAMSI

Language - TAMIL

Regular price Rs. 100.00
Regular price Sale price Rs. 100.00
Sale Sold out
Shipping calculated at checkout.

மனித உடல்கள் மண்ணில் மக்கி மறைந்து போய்விட்ட பின்பும்கூட ஒரு படைப்பாளிதான் அவர்கள் பேசிய மொழியைபரவிய பஞ்சத்தைவாழ்ந்த வாழ்வைஅப்போது பெய்த மழையைஅடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறான்இராஜேந்திரன் சோழன் எழுபதுகளின் வடாற்காடுதென்னாற்காடு வாழ் மக்களின் வாழ்க்கையை அப்படியே இந்த எட்டே எட்டு கதைகளுக்குள் அடக்கிவிடுகிறார்மனித உணர்வுகளினூடே ஒரு பத்திருபது வருஷமாவது ஊறிக் கிடந்தாலொழிய இக்கதைகளின் ஒரு வரியைக்கூட ஒரு எழுத்தாளன் எழுதிவிட முடியாது.

View full details