Skip to product information
1 of 1

Product Description

KACCHERI

KACCHERI

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 275.00
Regular price Sale price Rs. 275.00
Sale Sold out
Shipping calculated at checkout.
KACCHERI - தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் பெரும் கலைஞர் தி. ஜானகிராமன். நவீன புனைகதைக்கு அவர் அளித்திருப்பவை பல்வேறு நிறமும் வெவ்வேறு களமும் வெவ்வேறு உணர்வும் கொண்ட ஒளி பொருந்திய கதைகள். அவரது கதையுலகம் நுட்பமானது மட்டுமல்ல; விரிவானதும் கூட. 'கச்சேரி' தொகுப்பு அந்த விரிவை மேலும் விரிவாக்குகிறது. தி. ஜானகிராமன் எழுதி இதழ்களில் வெளிவந்தவையும் தொகுப்புகளில் இடம்பெறாதவையுமான 28 கதைகள் அரிதின் முயன்று கண்டுபிடிக்கப்பட்டு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஜானகிராமனின் விடுபட்ட உலகில் நாம் காணமறந்த காட்சிகளை வாசிப்பதற்கு விருந்தாக்குகிறது 'கச்சேரி'.
View full details