1
           / 
          of
          1
        
        
      Product Description
மெட்ராஸ் 1726 | MADRAS 1726
மெட்ராஸ் 1726 | MADRAS 1726
 
  Author - பெஞ்சமின் சூல்ட்சே
  
          
  
    Publisher -  KALACHUVADU
  
            
    
Language - தமிழ்
Regular price
        
          Rs. 250.00
        
    
        Regular price
        
          
            
              
            
          
        Sale price
      
        Rs. 250.00
      
    
    
      Unit price
      
        
        /
         per 
        
        
      
    
  Shipping calculated at checkout.
                
Couldn't load pickup availability
Share
Low stock
                    MADRAS 1726 - காலனித்துவக் கால ஐரோப்பியரது ஆவணங்கள் கடந்த 600 ஆண்டு காலத் தமிழ்நாட்டு வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் முதன்மை ஆவணங்களாகத் திகழ்கின்றன. அரசியல், வணிகம், வாழ்வியல், சமயம், சமூகம் என பலதரப்பட்ட தகவல்களை இவை வெளிப்படுத்துகின்றன. இந்த நூல் 18 ஆம் நூற்றாண்டில் மெட்ராஸ் நகர அமைப்பு, சமூக அமைப்பு, ஐரோப்பிய உள்நாட்டு மக்களும் இணைந்து வாழ்ந்த சூழல் போன்றவற்றை நேரடி ஆவணக் குறிப்புகளால் பதிவாக்கிப் படம்பிடித்துக் காட்டுகின்றது. மெட்ராஸ் நகரில் இன்றைக்கு 250 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட காசு வகைகள், தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிய செய்திகள், கடைவீதிகள், ஒவ்வொரு வீட்டிலும் நிறைந்திருந்த ஏராளமான தாவர வகைகள், ஐரோப்பியர் உணவுத் தயாரிப்பு, பல நாடுகளிலிருந்து மெட்ராஸுக்கு வந்த கப்பல்களில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள், உள்ளூர் மக்களைப் பற்றிய ஐரோப்பியர்கள் பற்றிய கருத்துக்கள் பேசப்படுகின்றன. பெஞ்சமின் சூல்ட்சேவின் குறிப்புகளை ஜெர்மன் மூல வடிவில் இருந்து சுபாஷிணி மொழிபெயர்த்து வழங்கியிருக்கிறார். கூடுதலாக நூலில் வழங்கப்பட்டுள்ள இரண்டு வரைபடங்களும் சென்னையின் படிப்படியான வளர்ச்சியைக் காட்டுகின்றன. இன்றைய சென்னையின் ஆரம்பகால நகர உருவாக்கத்தையும் சூழலையும் அறிந்துகொள்ள இந்நூல் முதன்மைத் தரவுகளை முன்வைக்கிறது.
                  
            View full details
            
          
        
 
              