Skip to product information
1 of 1

Product Description

மோகப் பெருமயக்கு | MOGA PERUMAYAKKU

மோகப் பெருமயக்கு | MOGA PERUMAYAKKU

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 160.00
Regular price Sale price Rs. 160.00
Sale Sold out
Shipping calculated at checkout.
மோக பெருமயாக்கு -

தி. ஜானகிராமனைக் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் சுகுமாரன் எழுதிய கட்டுரைகள், குறிப்புகளின் தொகுப்பு 'மோகப் பெருமயக்கு'. எழுத்தாளர் ஓர் மீதான மாறாப் பற்றையும் அவரது எழுத்துக்களில் உணர்ந்த கலை நுட்பத்தையும் இந்த நூல் கொண்டுள்ளது.

நவீனத் தமிழின் எழுத்து மேதைகளில் ஒருவரான தி. ஜானகிராமன் உலகில் வெளியாகும் இந்த நூல், இலக்கிய வாசகர் தனது விருப்பத்துக்குரிய எழுத்தாளருக்குச் செலுத்தும் நன்றிக்கடன். பின் தலைமுறை இலக்கியவாதி தனது முன்னோடிக்குப் படைக்கும் கைம்மாறு.

View full details