1
/
of
1
Product Description
NINAIVU PAADHAI
NINAIVU PAADHAI
Author - நகுலன்
Publisher - KALACHUVADU
Language - தமிழ்
Regular price
Rs. 275.00
Regular price
Sale price
Rs. 275.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
NINAIVU PAADHAI - தமிழ் நாவல் வடிவங்களின் எந்த வகைமைக்குள்ளும் அடங்க மறுக்கும் புதுக்குரல்கள் நகுலனின் நாவல்கள். கதையம்சத்தை முற்றாகவே தவிர்த்து, கட்டுப்பாடற்ற மனவோட்டங்களை முழுக்கவும் நனவோடை ஊத்தியில், மரபும் நவீனமும் இழையோடும் மொழிநடையில் வெளிப்படுகிறது 'நினைவுப் பாதை' நாவல். “கதை கூறும் முறையிலும் பேசுவது போல் அனாயாசமாய் எழுதிக்கொண்டு செல்வதிலும் வெளியாகும் ஆசிரியரின் ஒரு அபோதமான, கட்டற்ற தன்மை, மிகவும் அழகாக இருக்கிறது” என்று நகுலனின் 'நிழல்கள்' நாவலின் முன்னுரையில் சுந்தர ராமசாமி கூறுவது இந்த நாவலுக்கும் பொருத்தமாக இருக்கிறது.
View full details
