Skip to product information
1 of 1

Product Description

பைசாசத்தின் எஞ்சிய சொற்கள் | PAISASATHIN ENCHIYA SORGAL

பைசாசத்தின் எஞ்சிய சொற்கள் | PAISASATHIN ENCHIYA SORGAL

Author - KALABAIRAVAN
Publisher - ETHIR VELIYEDU

Language - TAMIL

Regular price Rs. 135.00
Regular price Rs. 150.00 Sale price Rs. 135.00
Sale Sold out
Shipping calculated at checkout.
இத் தொகுப்பிலுள்ள ஆறு கதைகளும் ஏதோவொரு வகையில் நம் அன்றாட வாழ்வின் துக்கங்களை, போதாமைகளை, வீழ்ச்சிகளை, சடுதியில் திரிந்து விடும் உறவுகளை மீண்டும் விசாரணை செய்ய நம்மைத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. கூர்ந்து நோக்கினால் வலியின் சங்கீதத்தை சுமந்து திரியும் கதாபாத்திரங்கள் கதை நெடுகிலும் பயணித்தபடி இருப்பதை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும். 
View full details