Skip to product information
1 of 1

Product Description

PANDAI THAMIZHAR VAZHVUM VAZHIPADUM

PANDAI THAMIZHAR VAZHVUM VAZHIPADUM

Author - K. KAILASAPATHY
Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 230.00
Regular price Sale price Rs. 230.00
Sale Sold out
Shipping calculated at checkout.
பண்டைத்தமிழர் வாழ்வும் வாழிபாடும் - இம்மென் கீரனார் முதல் இன்குலாப் வரை ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கியப் போக்கையும் புலமைப் பின்னணியோடும் பல்துறையறிவோடும் ஒப்பிலக்கிய ஒளியில் கண்டு, சான்றாதார வலிமையும் தருக்க நெறியும் நடைநயமும் கொண்டு, தீர்க்கமான முடிவுகளை முன்வைத்துத் தமிழாராய்ச்சியுலகில் தம்மை நிலைநிறுத்தியது. கைலாசபதி. கைலாசபதியின் அணுகுமுறையில் மார்க்சியம் துருத்தி நிற்காமல் இழையோடியது; கட்சி மார்க்சியரைக் கடந்தும் தமிழ் ஆய்வுலகில் தவிர்க்கவியலாச் செல்வாக்கு செலுத்தப்பட்டது. அந்தச் செல்வாக்கைத் தொடங்கிவைத்த நூல் 'பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்.' பா. மதிவாணன்
View full details