Skip to product information
1 of 1

Product Description

புலிநகக் கொன்றை | PULINAGA KONDRAI

புலிநகக் கொன்றை | PULINAGA KONDRAI

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 425.00
Regular price Sale price Rs. 425.00
Sale Sold out
Shipping calculated at checkout.

Low stock

PULINAGA KONDRAI - தென் தமிழ்நாட்டில் வசித்த தென்கலை ஐயங்கார் குடும்பம் ஒன்றின் நான்கு தலைமுறைகளின் வாழ்க்கை, இந்த நாவலில் படர்ந்து விரிகிறது. மரணத்தின் மடியிலும் மறதியின் இருளிலும் புதைந்துபோன தமது மூதாதையரின் வாழ்வைத் தோண்டி எடுக்கிறது இந்நாவல். பி.ஏ. கிருஷ்ணன் இந்நாவலை முதலில் ஆங்கிலத்தில் The Tiger Claw Tree என்ற பெயரில் எழுதினார். அது பெங்குயின் வெளியீடாக 1998இல் வெளிவந்தது. அதை அவரே இப்போது தமிழில் எழுதியிருக்கிறார். கிருஷ்ணனின் முதல் நாவல் இது.
View full details