Skip to product information
1 of 1

Product Description

சேடிப்பெண் சொன்ன கதை | SEDIPPEN SONNA KATHAI

சேடிப்பெண் சொன்ன கதை | SEDIPPEN SONNA KATHAI

Author - MARGARET ATWOOD
Publisher - ETHIR VELIYEDU

Language - TAMIL

Regular price Rs. 539.10
Regular price Rs. 599.00 Sale price Rs. 539.10
Sale Sold out
Shipping calculated at checkout.

புக்கர் பரிசு வென்ற நாவலாசிரியரின் படைப்பு

‘சேடிப்பெண் சொன்ன கதை’ அறிவியல் புனைகதை முயற்சிகளில் ஆகச் சிறந்தது என்பதோடு தார்மீக உணர்வுமிக்கதாகவும் படைக்கப்பட்டது.
- ஆஞ்சலா கார்ட்டர்

அச்சத்தின் நிழல் படிந்திருக்கும் சொல்முறையில் கூரிய அவதானிப்புகளும் தீவிரமான அகச்சித்திரங்களும் அவலநகைச்சுவையும் பொலிவுறுகின்றன.
- இண்டிபெண்டென்ட்

குருட்டு சர்வாதிகாரம் குறித்த இந்தப் புதினம் தீட்டும் வெறுமையின் சித்திரங்கள் அசாதாரணமானவை.
- சண்டே டைம்ஸ்
View full details