Skip to product information
1 of 1

Product Description

THEENDAPADATHA MUTTHAM

THEENDAPADATHA MUTTHAM

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 100.00
Regular price Sale price Rs. 100.00
Sale Sold out
Shipping calculated at checkout.
தீண்டப்படாத முட்டம் -

பெண் வாசனை வீசும் பூமியிலிருந்து எழுந்துள்ள இந்தக் கவிதைகள். காதல், காமம், வெஞ்சினம் மூன்றும் அந்நிலத்தின் பருவங்கள். இவற்றை அனுபவிக்கும் மானிட உயிர் ஒன்று பெண் அல்லது ஒடுக்கப்பட்ட ஆண். சமயங்களில் ஈழத்தின் தோற்கடிக்கப்பட்ட இனமாகவும் இருக்கிறது. ஓடுக்குமுறைக்கு எதிரான ஆக்ரோஷம் இயல்பாகக் கிளர்ந்தெழும் இக்கவிதைகள் இருப்பைப் பற்றிய துக்கத்தையும் கோபத்தையும் அவற்றை மாற்றுவதற்கான அறைகூவலையும் கொண்டுள்ளது. சுகிர்தராணியின் இதுவரையான கவிதைத் தொகுப்புகளிலிருந்து முன்னோக்கிச் சென்றிருக்கும் கவிதைகளைக் கொண்டது இந்த நான்காம் தொகுப்பு.

View full details