Skip to product information
1 of 1

Product Description

வரலாற்றில் பிராமண நீக்கம் | VARALATRIL BRAMANA NEEKAM

வரலாற்றில் பிராமண நீக்கம் | VARALATRIL BRAMANA NEEKAM

Publisher - ETHIR VELIYEDU

Language - TAMIL

Regular price Rs. 495.00
Regular price Rs. 550.00 Sale price Rs. 495.00
Sale Sold out
Shipping calculated at checkout.

வரலாற்றில் பிராமண நீக்கம்... இந்தியாவின் மாற்றுவரலாற்றுக்கான ஒரு பனுவலாக விளங்க முடியும். அடித்தட்டு மக்கள் கோட்பாடு சொல்கின்ற, ஆனால் இதுவரை அடித்தட்டு அறிஞர்களே முயற்சிசெய்யாத நூல்- அண்மைக்காலத்தின் முதல் ‘கீழிருந்து எழும் வரலாறு’.

- கெய்ல் ஓம்வெட்

முரண்பாடற்ற, நன்கு வாதிக்கின்ற படைப்பு... மனவெழுச்சியுடன் ஒரு எதிர்நிலைப் பார்வைக் கோணத்தை வாதிக்கிறது, அதேசமயம் இசைவிக்கின்ற தன்மை கொண்டது.

- உமா சக்ரவர்த்தி

View full details