1
/
of
1
Product Description
வாழும் மாமலை | VAAZHUM MAAMALAI
வாழும் மாமலை | VAAZHUM MAAMALAI
Author - அமிதாவ் கோஷ்
Publisher - KALACHUVADU
Language - தமிழ்
Regular price
Rs. 100.00
Regular price
Sale price
Rs. 100.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
ஞானபீட விருது பெற்ற, உலக அங்கீகாரம் பெற்ற அமிதாவ் கோஷின் புதிய புனைவு 'வாழும் மாமலை'. சுற்றுச்சூழல், பாரம்பரிய அறிவு, நம்பிக்கைகள், விவேகம் ஆகிவற்றில் அவருக்குள்ள ஆழ்ந்த புலமை, அக்கறையின் வெளிப்பாடு போன்றவை. இயற்கையுடன் மேற்கொள்ள வேண்டிய உறவைப் பற்றிய அறிதல் குறைபாட்டினாலும் பேராசையினாலும் ஏற்படும் காலநிலை மாற்றம், அதன் விளைவாக ஏற்படும் பேரழிவுகள் ஆகியவற்றின் பின்னணியில் நம் காலத்தை மறுபரிசீலனை செய்யத் தூண்டும் படைப்பு.
View full details
