1
           / 
          of
          1
        
        
      Product Description
வான்காரி மாத்தாய் | WANGARI MAATHAI
வான்காரி மாத்தாய் | WANGARI MAATHAI
    Publisher -  ETHIR VELIYEDU
  
            
    
Language - TAMIL
Regular price
        
          Rs. 275.00
        
    
        Regular price
        
          
            
              
            
          
        Sale price
      
        Rs. 275.00
      
    
    
      Unit price
      
        
        /
         per 
        
        
      
    
  Shipping calculated at checkout.
                
Couldn't load pickup availability
Share
Out of stock
                    வான்காரி மாத்தாய்  கென்ய நாட்டுப் போராளி. 1940 ஆம் பிறந்த  வான்காரி சுற்றுச்சூழல்  காவலர் மற்றும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபட்டவர். அரசியலில் உண்மையான விடுதலை வேண்டும் என்று போராடியவர். பசுமைப்  பகுதி இயக்கத்தின்  நிறுவனரான அவருக்கு 2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.  The Green Belt Movement (1985) Bottom Is Heavy Too(1994) The Challenge For Africa (2009) முதலிய பல நூல்களை எழுதியுள்ளார். அவருடைய தன் வரலாறான UNBOWED: A Memoir 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது. புற்று நோயால் அவதியுற்ற அவர்2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று மரணமடைந்தார்.
                  
            View full details
            
          
        
 
              